chennai அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம்: தங்கதமிழ்செல்வன் நமது நிருபர் மே 12, 2019 அதிமுக ஆட்சியை கலைக்க வாக்களிப்போம் என்று அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.